divinevoicedigital@gmail.com

divinevoicedigital@gmail.com

നീ വിലയുള്ള വ്യക്തിയാണ്

നമ്മെ പലരും താഴ്ത്തി ക്കെട്ടിയിട്ടുണ്ടാകാം, കുറ്റപ്പെടുത്തിയിട്ടുണ്ടാ കാം. അതുകൊണ്ട് ദൈവസന്നിധിയിൽ നമ്മുടെ വില ഒരിക്കലും ഇടിയുന്നില്ല. നീ ദൈവസന്നിധിയിൽ എപ്പോഴും പ്രധാന പ്പെട്ട വ്യക്തിയാണ്. യേശു നിന്നെ സ്നേഹിക്കുന്നു ഒരിക്കൽ ഒരു സഹോദരി പ്രാർത്ഥിക്കാൻ വന്നു. ഉന്നതപഠനം നടത്തി യവളാണ്. ഡോക്ടറേറ്റുണ്ട്. നല്ല ജോലിയും ലഭിച്ചു. ഉയർന്ന ശമ്പളം. അവൾ ഓടിപ്പാഞ്ഞ് ജോലി ചെയ്‌തു. ചുരുങ്ങിയ…

நற்செய்தி அறிவிப்புப் பணி

இன்றும் இறைவாக்கு ஒலிக்காத எத்தனையோ நிறுவனங்கள் – அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், கருணை இல்லங்கள், முதியோர் காப்பகங்கள் தமிழ்நாட்டி லும், வெளியிடங்களிலும் உள்ளன.அதிசயிக்கும் விதமாக, நோய்கள் குணப்படுதல், நொறுங்கிய குடும்பங்களில் புது வாழ்வு, மதுபானம், போதைப் பொருள்கள் ஆகிய தீய பழக்க வழக்கங்களின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை, குழந்தை பாக்கியமில்லாது அவதிப்படும் தம்பதிகளுக்குக் குழந்தை வரம்,…

பொங்கி வழியும் நீரூற்று (எரே 2:13)

ஆண்டவர்பிறக்க இருக்கின்ற டிசம்பர் 25 நம்முடைய வாழ்க்கை யில் பொங்கி வழியும் ஆசீர்வாதங் கன்ன- பெரும்போகின்றோம் எரே 2:13-ல் பார்க்கிறோம் நம்மு டைய வாழ்க்கையையில் அநேக துன்பங்களாலும் துயரங்களாலும் நிறைந்திருக்கலாம் நாம் நம்மி டமுள்ள தீமைகளை விட்டு விலகி அவரை நோக்கி வரும் போது நாம் அவரை தேடும் பொழுது, நம்முடைய காரியங்க ளில் நீரூற்றாய்…

சாட்சியங்கள்{Testimonies}

ரீனாமூணார்எங்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மிகவும் மனவருத் தத்தோடு இருந்தோம். இந்நிலையில் ஒரு சகோதரர், முரிங்கூர் டிவைன் தியான இல்லத்தில் தியானம் செய் துவிட்டு வந்தவர், அங்கு நடந்த அற்புத அடையாளங்களை எங்களிடம் பகிர்ந்தார். ஆதலால் நாங்களும் முழு விசுவாசத்தோடு டிவைனிற்கு வந்தோம். எங்களுடைய குறையை தேவனின் திருப்பாதத்தில் வைத்து ஜெபித்தோம்.…

வேறு வழியில்….

இயேசு கிறிஸ்துவில் அன்பான வர்களே. இதோ மீண்டும் ஒரு கிறிஸ்துமஸ் வருகிறது. மகிழ்ச்சி யான நாட்கள் முன்னதாகவே உங் களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறேன்.மத் நற்செய்தி 1. 2 அதிகாரங் களில் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை வாசிக்கிறோம். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னி மரியாள் யோசேப்போடு மன ஒப்பந்தமானவர், ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்டு இம்மானுவேல் பெற்றெடுக்க சம்மதிக்கிறார்.…

கிறிஸ்துவின் பிறப்பு எதிர்ப்பின் அறிகுறி!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா வினை கொண்டாட தயார் நிலை யில் இருக்கும் நாம். அவரது பிறப்பு அன்று எவ்வாறு எதிர்ப்பின் அறி குறியாக அமைந்திருந்தது என்பதை உள்வாங்கி. நமது வாழ்விற்கு இயேசுவின் பிறப்பு வழங்கும் சவாலை ஏற்று, நாமும் சமூக எதிர்ப்பின் அறிகுறிகளாகத் தொடரத் தூண்டும் சிறுமுயற்சியே இக்கட்டுரை இயேசுவின் பிறப்புச் செய்தியே எதிர்ப்பு…

நீங்க எந்த சவுல்? மரியபிரபா ஆண்டனி

உரோ 9:6-ல் புனித பவுல் கூறுகி றார் ஒரு மனிதன் இஸ்ரயேல் இனத்தில் தோன்றியதனாலேயே அவ்வினத்தில் பிறந்த அனைவ ரும் இஸ்ரயேலர் ஆகிவிடமாட் டார்கள் ஒரு பெயர் அல்ல நீங்கள் கிறிஸ்தவரை என்று தீர்மானிப்பதுமாறாக நீங்கள் உண்மையில் ஆண்டவரை பிரதிபலிக்கின்றார்களா என்பதுதான் முக்கியம் விலிலியத்தில் ஒரே பெயர் கொண்ட அனேகர் உண்டு அதே போல் பெயரில்…

கிறிஸ்துமஸ் ஒளியின் திருவிழா

மத்4:16 காரிருளில் இருந்த மக் கள் பேரொளியைக் கண்டார்கள். தொ.நூ 1:2 வார்த்தையில் காண் கிறோம் மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது இருள் சூழ்ந்த நிலை நம்மைப் பயப்படுத்துகிறது. இருட்டு நிறைந்த அறைக்குள் என்ன நடக்கிறது என்ன இருக்கிறது என்று கண்டு பிட்ப் பது கடினமாக இருக்கும். இருளில்…

ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த அன்னை

ஏரோது அரசன் காலத்தில் பெத் லகேமில் இயேசு பிறந்தார். அப் போது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எருசலேமுக்கு வந்து யூதர்களின் பிறந்திரிக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்துள்ளோம் என்று ஏரோது அரசனிடம் கூறி அரசராக6னார்கள். இதைக் கேட்ட ஏரோது அரசன் கலங்கினார். உடனே அவன் தலைமை குருக்களையும் மக்களிடையே இருந்த மறைநூல்…