divinevoicedigital@gmail.com

divinevoicedigital@gmail.com

வேறு வழியில்….

இயேசு கிறிஸ்துவில் அன்பான வர்களே. இதோ மீண்டும் ஒரு கிறிஸ்துமஸ் வருகிறது. மகிழ்ச்சி யான நாட்கள் முன்னதாகவே உங் களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறேன்.மத் நற்செய்தி 1. 2 அதிகாரங் களில் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை வாசிக்கிறோம். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னி மரியாள் யோசேப்போடு மன ஒப்பந்தமானவர், ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்டு இம்மானுவேல் பெற்றெடுக்க சம்மதிக்கிறார்.…

கிறிஸ்துவின் பிறப்பு எதிர்ப்பின் அறிகுறி!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா வினை கொண்டாட தயார் நிலை யில் இருக்கும் நாம். அவரது பிறப்பு அன்று எவ்வாறு எதிர்ப்பின் அறி குறியாக அமைந்திருந்தது என்பதை உள்வாங்கி. நமது வாழ்விற்கு இயேசுவின் பிறப்பு வழங்கும் சவாலை ஏற்று, நாமும் சமூக எதிர்ப்பின் அறிகுறிகளாகத் தொடரத் தூண்டும் சிறுமுயற்சியே இக்கட்டுரை இயேசுவின் பிறப்புச் செய்தியே எதிர்ப்பு…

நீங்க எந்த சவுல்? மரியபிரபா ஆண்டனி

உரோ 9:6-ல் புனித பவுல் கூறுகி றார் ஒரு மனிதன் இஸ்ரயேல் இனத்தில் தோன்றியதனாலேயே அவ்வினத்தில் பிறந்த அனைவ ரும் இஸ்ரயேலர் ஆகிவிடமாட் டார்கள் ஒரு பெயர் அல்ல நீங்கள் கிறிஸ்தவரை என்று தீர்மானிப்பதுமாறாக நீங்கள் உண்மையில் ஆண்டவரை பிரதிபலிக்கின்றார்களா என்பதுதான் முக்கியம் விலிலியத்தில் ஒரே பெயர் கொண்ட அனேகர் உண்டு அதே போல் பெயரில்…

கிறிஸ்துமஸ் ஒளியின் திருவிழா

மத்4:16 காரிருளில் இருந்த மக் கள் பேரொளியைக் கண்டார்கள். தொ.நூ 1:2 வார்த்தையில் காண் கிறோம் மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது இருள் சூழ்ந்த நிலை நம்மைப் பயப்படுத்துகிறது. இருட்டு நிறைந்த அறைக்குள் என்ன நடக்கிறது என்ன இருக்கிறது என்று கண்டு பிட்ப் பது கடினமாக இருக்கும். இருளில்…

ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த அன்னை

ஏரோது அரசன் காலத்தில் பெத் லகேமில் இயேசு பிறந்தார். அப் போது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எருசலேமுக்கு வந்து யூதர்களின் பிறந்திரிக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்துள்ளோம் என்று ஏரோது அரசனிடம் கூறி அரசராக6னார்கள். இதைக் கேட்ட ஏரோது அரசன் கலங்கினார். உடனே அவன் தலைமை குருக்களையும் மக்களிடையே இருந்த மறைநூல்…

என்னையே நான் தீயிலிட்டேன்

இனி வாழ்பவன் நான் அல்ல,கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்2:20)ஆவியான தெய்வத்தை தொடஅவரோடு இணைந்து இருக்க என்ன வழி? என்ன செய்ய வேண்டும்? பதில் மிக சுலபம்தான்.என் தாயின் கருவில் உருவான நாள் முதல் இன்று நான் இருக்கும் நாள்வரை எனக்கு கிடைத்த எல்லா நன்மை களுக்கும் ஆசீருக்கும் மிகுந்த நன்றி என் தெய்வமே என்னிடம் இருப்பதெல்லாம்…

இயேசுவின் மீட்பும் திட்டமும் மரியா ஜெபமாலையும்

திருவிவிலியத்தில் மீட்பு திட்டத்தின் அரங்கேற்றம். இறை மகனின் மனித அவதாரம்-பெத்லகேமில் தீவனத்தொட்டியிலல்ல. ஆனால், மரியாவின் மன சம்மதத்தின் வார்த்தையிலேதான், நான் ஆண்டவரின் அடிமை என்று மரியா சொன்னபோது, தூய ஆவியானவர் அவர்மீது எழுந்தருளி வந்தார். இறைமகன் மரியாவின் வயிற்றில் கருவுற்றார்.இயேசுகிறித்து வழியாக மீட்புத்திட்டத்தில் ஆதியும் அந்தமும் பங்கு பெற்றுள்ள ஒரே ஆள் தூய மரியாதான்.இயேசுவுடன் மிக…

സാക്ഷ്യങ്ങൾ

വീഴ്ച്‌ചയാലുണ്ടായ നടുവേദനയ്ക്ക് സൗഖ്യംഞാൻ 28 വർഷങ്ങൾക്ക് മുമ്പ് സ്‌റ്റെപ്പിൽ നിന്നും വീണതു മൂലം നട്ടെ ല്ലിന്റെ ഡിസ്ക‌ിന് തകരാറുണ്ടായി. നടുവേദനയായിരുന്നു. മരുന്നുകൾ കഴി ച്ചെങ്കിലും കുറവുകൾ ഉണ്ടായില്ല. കഴിഞ്ഞ ആറുമാസമായിട്ട് വേദന കലശ ലായിരുന്നു. ഇവിടെ ധ്യാനത്തിൽ പങ്കെടുക്കുമ്പോൾ രോഗശാന്തി ശുശ്രൂ ഷയിലൂടെ എൻ്റെ നടുവേദന ഈശോ സുഖപ്പെടുത്തി എന്നെ അനുഗ്രഹി ച്ചു. യേശുവേ നന്ദി.സി.…

“ദരിദ്രരേ, നിങ്ങൾ ഭാഗ്യവാന്മാർ”

അവസാനത്തെപ്പുറം നിൻ്റെ ദാരിദ്ര്യത്തെ ഇല്ലായ്മയെ വിശ്വാസ ത്തിൻ്റെ തലത്തിൽ കാണണം. എന്ന് പറ ഞ്ഞാൽ നിന്റെ ജീവിത ത്തിൽ സമ്പത്തിൻ്റെ അറിവിന്റെ, കഴിവിൻ്റെ അങ്ങനെ ഏതു മേഖല യിൽ ആണോ ഇല്ലാത്ത അവ സ്ഥ യു ള്ളത്. അതിനെ വിശ്വാസ ത്തിന്റെ തലത്തിൽ നീ കാണു നാൾ അതെല്ലാം ദൈവത്തിലു ണ്ടെന്നും നിനക്ക് ഇല്ലാ ത്തതെല്ലാം…

സ്വർഗ്ഗം അംഗീകരിച്ചവൾ

തൻ്റെ ദിവ്യാനുഭവവും അതിനു കിട്ടിയ അംഗീകാരവും മറി യത്തെ ആനന്ദ നിർവ്യതി യിലാഴ്ത്തി. ഒരു സ്തോ ത്രഗീതമായി അതു പുറ ത്തേക്കൊഴുകി. യേശു സ്ഥാപിക്കുന്ന ദൈവരാ ജ്വത്തിൻ്റെ മഹത്തായ ചിത്രം ആ വാക്കുകളിലൂടെ വ്യക്തമായി. ദൈവം ഇത്രയേറെ അംഗീകാരം നൽകിയ വേറൊരു സ്ത്രീത്വം വി. ഗ്രന്ഥത്തിലില്ല. ഇവനെന്റെ പ്രിയപുത്രൻ, ഇവനിൽ ഞാൻ സംപ്രീതനായിരിക്കു ന്നു” എന്നു…