divinevoicedigital@gmail.com

divinevoicedigital@gmail.com

രക്ഷ തിരുവചനത്തിൽ

അത്ഭുതങ്ങളും അനുഗ്രഹങ്ങളും വർഷിച്ചുകൊണ്ട്, ദൈവവചനം പ്രഘോഷിച്ചു കൊണ്ട്, ദുഃഖത്തിലും ദുരിതത്തിലും വീണുപോയവർക്ക് ആശ്വാസം പകർന്നു കൊണ്ട് ആൾക്കൂട്ടത്തിനിടയിലൂടെ യേശു നടന്നു നീങ്ങു ന്നു. അവിടുത്തെ അംഗീകരിക്കുകയും ആദരിക്കുകയും വിശ്വസിക്കുകയും ചെയ്യുന്നവരുണ്ട്. അവിടെ അക്കൂട്ടത്തിൽ ഒരു സ്ത്രീ ഇങ്ങനെ വിളിച്ചു പറ യുന്നു: നിന്നെ വഹിച്ച ഉദരവും നിന്നെ പാലൂട്ടിയ സ്‌തനങ്ങളും അനുഗ്രഹീത ങ്ങളാണ്. പരിശുദ്ധ അമ്മ…

യേശുവിൽ നിന്ന് നേടാം

വ്യക്തിക്ക് സസ്നേഹത്തിന്റെ പൗരുഷഭാവങ്ങളും, മാതാവിൽ നിന്ന് സ്നേഹത്തിന്റെ സ്ത്രൈണഭാവങ്ങളും ലഭി ക്കുന്നു. വാത്സല്യം, കാരു ണ്യ, ദയ-ഇവയൊക്കെ അമ്മയിൽ നിന്നാണ് ലഭി ക്കുക. തീരുമാനമെടുക്കാ നുള്ള കഴിവ്, പ്രശ്നത്തെ നേരിടാനുള്ള കരുത്ത് ഇവ യൊക്കെ പിതാവിലു ടെയും. രണ്ടു ഭാഗത്തു നിന്നുമുള്ള ഈ ഘടകങ്ങ ളൊക്കെ നമ്മുടെ വ്യക്തിത്വ വികാസത്തിനാവശ്യമാണ്. ഇവ മാതാപിതാക്കളിൽ നിന്നു ലഭിക്കാതെ…

துதியும் ஜெபமும்

இயேசுவில் அன்பானவர்களே, விவிலியத்திலும், நடைமுறையி லும் ஆண்டவரை நோக்கி துதித் தவர்கள், ஜெபித்தவர்கள் வெட் கப்பட்டு போனதில்லை. நாம் எல் லோரும் காலையிலும் மாலையி லும் ஜெபிக்கின்றவர்கள்தான் ச.ஞ 16:28-ல் வாசிக்கிறோம் “கதிரவன் எழுமுன்னே மக்கள் எழுந்து ஆண்டவருக்கு நன்றிக் கூறி ஜெபிக்கவேண்டும் என்று நாமும் காலையில் எழுந்து நன்றி சொல்லி ஜெபிப்பவர்கள்தாம். ஆனால் தி.பணி…

ஊதாரி மைந்தன் உண்டாகாமல் இருக்க

புதிய ஏற்பாட்டில் மிகவும் விவா தம் செய்யப்படுகின்ற ஒரு குடும் பமே ஊதாரி மைந்தனுடைய (லூக் 15:1132) தந்தையும், இரண் டும் புதல்வர்களும் அடங்கிய குடும்பம் இளையவன் எவ்வாறுஊதாரி மைந்தன் ஆனான். அறிஞர்கள் பல காரணங்கள் கூறுவர் இக் குடும்பத்தில் தந்தை செல்வச் செழிப்புடையவர். பணியாளர்கள் முதல் தரமான ஆடை, மோதிரம், கொழுத்த கன்றை அடித்துள்ளதிலிருந்து…

உறுதியாக நில்லுங்கள் -முடி சூடுங்கள்

புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் திருமுகத்தில் கூறுகிறார் “அவரோடு நிலைத்திருந் தால் ஆட்சி செய்வோம்” (2:12)இயேசு ஒரு பெண்ணின் நம்பிக்கையை புகழுகின்ற ஒரு நிகழ்ச்சி நாம் நற்செய்தியில் காண்கிறோம். அவர் ஒரு வேற்றினப் பெண்ணாவார். அவளது மகள் அல கையால் துன்புறுத்தப் படுகிறார். தன் மகள் நலம் பெற வேண்டும் என்ற மன்றாட்டுடனே அவள்…

இயேசுவை அறிவோம்

புனித சின்னப்பர் கூறுகிறார். ஏனெனில் விண்ணிலுள்ளவை, ஏனெனில் மண்ணிலுள்ளவை கட்புலனாகு பவை, கட்புலனாகாதவை. அரிய ணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர். ஆட்சியாளர், அதி காரம் கொண்டோர் ஆகியஅனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழி யாய் அவருக்காகப் படைக்கப்படன (கொலோ 16)கடவுள் மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்கி னார் (தொ.1:28) இந்த மனிதனை…

விண்ணகத் தந்தை நடாத அனைத்தும் பிழுது மாற்ற வேண்டியனவாகும்

இயேசுவை மிக நெருக்க மாக பின்பற்றின சீடர்களில் முக்கியமா ளவர்கள் பேதுருவும், அவரை காட்டிக் கொடுத்த யூதாசும் (மாற்கு14:35-46 ஆவர். இறைவனின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட அனைத்து மக்களைக் குறித்தும் இறைவனுக்கு திட்டங்கள் உள்ளன. ஆதாமைக் குறித்தும் மரியாவைக் குறித்தும் அவருக்குத் திட்டங்கள் இருந்தன. அதுபோன்று பேதுருவைக் குறித்தும், யூதாசைக் குறித்தும் தனக்கு மட்டும் தெரிந்த…