divinevoicedigital@gmail.com

divinevoicedigital@gmail.com

மன்றாட்டின் வலிமை

பழங்காலத்தில் மன் றாட்டிற்கு விண்ணகத்திலிருந் தும் தண்டனை கொண்டு வர இயன்றது. படைகளைத் துரத் தவும். மழை பெய்யாமல் முடிந் துள்ளது. ஆனால் இன்று நிறுத் தவும் நீதிமானின் மன்றாட்டு மன்றாட் இறை அனுபவத்தைதுன்புறுத் துபவர்களுக்காக மன்ற றனர். பகைவர்களுக்காக இறைவேண்டல் நடத்துகின்ற னர். மன்றாடி விண்ணகத்தில் இருந்து நெருப்பினை வரவ ழைக்கலாம் என்றால் நீரையும்…

கோபம்! பாவமா?

நாம் கோபப்படுவதி னால் அனேக ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறோம்.விவிலியத்தில் அதை பற்றி நாம் காணும்போது யாக் கோபு 1:19.20-ல் கேட்பதில் வேக மாகவும், பேசுவதிலும், சினம் கொள்வதிலும் தாமதம் காட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டி ருக்கிறது. 1:20-ல் பார்த்தோமா னால் ஆசீர்வாதங்கள் நிறைவேற தடையாக சினம் இருப்பதாக இருக்கின்றது.இன்று நம்முடைய குடும் பங்களில் கணவன், மனைவி, பெற்…

விலாவில் ஈட்டியா?

இயேசு கிறிஸ்துவில்அன்பானவர்களே, தவக்காலம் துடங்கிவிட்டது. பாடுகளை தியா னிக்கிற நாட்கள்தான் இனி வரு கின்ற நாட்கள் நம்முடைய வாழ்க்கையில் பாடுகளை தவிர்த்து ஒரு வாழ்வு என்பது இல்லை சீராக் 2:4-ல் நாம் இப் படி வாசிக்கிறோம் “என்ன நேர்ந் தாலும் ஏற்றுக்கொள் இழிவு வரும்போது பொறுமையாக இரு என்று மிகவும் ஆழமான கருத்துள்ள வசனம் இது.…

சிலுவையின் பொருள்

சிலுவையின் பொருள் அறிய விரும்பும் நாம் கல்வாரிக் குன்றை நோக்குவோம். நடுவில் நடப்பட்ட சிலுவையில், உயிர் போகும் வேதனையால் தொங்கிக் கிடக்கும் இயேசுவை நாம் காண்கி றோம். ஒரு பக்கத்தில் இறைவனை ஆர்ப்பரித்து இழிவுப்படுத்தி அனை வரையும் சாபமிட்டு அழுகின்ற ஒரு திருடன். மறுபக்கத்தில் தன்னுடன் சிலுவையில் தொங்கும் திருட னுக்கு அறிவுரைக் கூறி தன்னுடை…

துன்பம் விளைந்தது நன்மைக்கே

இயேசு கிறஸ்துவில் அன்பானவர்களே, இந்த மாதங் கள், நாட்கள் நம்மையே நாம் தூய் மையாக்கவும், குறைகளை கண்ட றிந்து அதை களையவும்,புதிய படைப்பாக மாறவும் இந்த நாட் களை நாம் பயன்படுத்த வேண்டும். (தியா 119:71-ல் ஒரு வச னம் உண்டு ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார். “துன்பம் எனக்கு விளைந்தது நன்மைக்கே என்று. அதைப்படி துன்பம்…

நீதியின் செயல்கள்

தகுதியுடையவர்க ளுக்கு தகுதிக்கு ஏற்றவாறு இழப்பு நேராமல் கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும் என்பதே உலகு நீதி நன்மைச் செய்பவர்க ளுக்குக் கைமாறாக நன்மை கிடைக்க வேண்டும் என்பதும், தீமை செய்பவர்களுக்கு கைமாறா கத் தீமையே கிடைக்க வேண்டும் என்பதும் உலகு நீதியாகும். வேலைக்கேற்ற கூலியும் கூலிக் கேற்ற வேலையும் பொது விதியா கும். வறியவர்களுக்கு…

நோன்பு! நோன்பு!

சபை மேலும் பெரிய நோன்பை நோக்கிச் செல்கிறது. இறை வேண்டுதலும், தானதர்மங் களும், பரிகாரச்செயல்களும், கூடு தல் பேரார்வத்துடன் நிறைவு பெ றச் செய்து நோன்புகாலம் மிகவும் இறையருள் பெறும் பண்பாடையர் களே நாம். நூற்றாண்டுகளாக நாம் பாதுகாத்துச் செல்கின்ற இந்த விசு வாச மரபு மிகவும் நம்பிக்கையு டன் பாதுகாக்க அனைவருக்கும் இயலுமாறு மன்றாடுகிறேன்.…

திராணிக்கு மேலாக

இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே,இதோ தவக்காலம் நம்மையே புடமிடப்படுகின்ற நாட்கள். நாம் என்ன செய்யபோகிறோம் எப்படிப்பட்ட மனநிலையோடு அதை அணுக இருக்கிறோம். புனித பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமு கத்தில் பத்தாவது அதிகாரத்தில் பதிமூன்றாம் வசனத்தில் இவ்வாறு கூறுகி றார். பொதுவாகவேஎல்லோருக்கும் சோதனை உண்டு, நமக்கும் சோதனை உண்டு என்கிறார் நம்முடைய வலிமைக்குமேல், நம்மால்…

அன்பு செலுத்தத் தெரியுமா?

பேரார்வத்தால் நோன்பு நோற்றல் வழியாக வலிமையான இறையனுபவத்திற்காக தாகிக்கும் நாம். நம்மிடம் கேட்க வேண்டிய ஒருக் கேள்வி உள்ளது. எனக்கு அன்பு செலுத்தத் தெரியுமா? இறைவனிடம்? சகோதரனிடம்? அடுத்த கேள்வி. எனக்கு அன்பைத் துய்க்க இயலுகிறதா? அன்பு காட்டத் தெரியுமா? அறுப தாண்டைய நீண்ட நெடிய குடும்ப வாழ்க்கைக்குப்பின் மனைவி மறைந்த போது ஒரு முதியவர்…

GOVAIKIO

JOAQUIM A FERNANDES, MAHARASHTRA “ZANCHEM KALLIZ DUKHOVLAM KHONTOVLAM TANCHE SORXIM SORVESPOR ASACH! (STOTR 34:18). S umar vis vorsam adim 2006-ant, Deivik Retir Kendrant mhojem retire zalolem. Tednanchean, onischit’tayen jivit bodol’lem. Fattinch sov mhoineam adim, hanv operesanvachea mezar pavlom, mhojie dimbiechea…