Category Uncategorized

நீதியின் செயல்கள்

தகுதியுடையவர்க ளுக்கு தகுதிக்கு ஏற்றவாறு இழப்பு நேராமல் கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும் என்பதே உலகு நீதி நன்மைச் செய்பவர்க ளுக்குக் கைமாறாக நன்மை கிடைக்க வேண்டும் என்பதும், தீமை செய்பவர்களுக்கு கைமாறா கத் தீமையே கிடைக்க வேண்டும் என்பதும் உலகு நீதியாகும். வேலைக்கேற்ற கூலியும் கூலிக் கேற்ற வேலையும் பொது விதியா கும். வறியவர்களுக்கு…

நோன்பு! நோன்பு!

சபை மேலும் பெரிய நோன்பை நோக்கிச் செல்கிறது. இறை வேண்டுதலும், தானதர்மங் களும், பரிகாரச்செயல்களும், கூடு தல் பேரார்வத்துடன் நிறைவு பெ றச் செய்து நோன்புகாலம் மிகவும் இறையருள் பெறும் பண்பாடையர் களே நாம். நூற்றாண்டுகளாக நாம் பாதுகாத்துச் செல்கின்ற இந்த விசு வாச மரபு மிகவும் நம்பிக்கையு டன் பாதுகாக்க அனைவருக்கும் இயலுமாறு மன்றாடுகிறேன்.…

திராணிக்கு மேலாக

இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே,இதோ தவக்காலம் நம்மையே புடமிடப்படுகின்ற நாட்கள். நாம் என்ன செய்யபோகிறோம் எப்படிப்பட்ட மனநிலையோடு அதை அணுக இருக்கிறோம். புனித பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமு கத்தில் பத்தாவது அதிகாரத்தில் பதிமூன்றாம் வசனத்தில் இவ்வாறு கூறுகி றார். பொதுவாகவேஎல்லோருக்கும் சோதனை உண்டு, நமக்கும் சோதனை உண்டு என்கிறார் நம்முடைய வலிமைக்குமேல், நம்மால்…

அன்பு செலுத்தத் தெரியுமா?

பேரார்வத்தால் நோன்பு நோற்றல் வழியாக வலிமையான இறையனுபவத்திற்காக தாகிக்கும் நாம். நம்மிடம் கேட்க வேண்டிய ஒருக் கேள்வி உள்ளது. எனக்கு அன்பு செலுத்தத் தெரியுமா? இறைவனிடம்? சகோதரனிடம்? அடுத்த கேள்வி. எனக்கு அன்பைத் துய்க்க இயலுகிறதா? அன்பு காட்டத் தெரியுமா? அறுப தாண்டைய நீண்ட நெடிய குடும்ப வாழ்க்கைக்குப்பின் மனைவி மறைந்த போது ஒரு முதியவர்…

GOVAIKIO

JOAQUIM A FERNANDES, MAHARASHTRA “ZANCHEM KALLIZ DUKHOVLAM KHONTOVLAM TANCHE SORXIM SORVESPOR ASACH! (STOTR 34:18). S umar vis vorsam adim 2006-ant, Deivik Retir Kendrant mhojem retire zalolem. Tednanchean, onischit’tayen jivit bodol’lem. Fattinch sov mhoineam adim, hanv operesanvachea mezar pavlom, mhojie dimbiechea…

Magunem korun tum thokla?

M hoje dimbier poddon Deva lagim magnnem kortanam, mhojea monant okosmat chintnam ailim, itlea mon’xamni niraxi zaun magnnem korchem kiteak soddun dilam kai? Tan-chea magnneak zobab mellonam mhonn? Aplio vinontio sangon diunchem soddun kiteak dileat zait, jednam Tannem tio sakar…

NOVEA VORSANT AMCHEM JIVIT

A mi anik eka novea vorsant bhitor sorlim, hem amche khatir Devachem vhodd dennem mhonn mandun gheun Devak dhin’vasum-ia. Deivik Retir Kendrachea sogllea vhoddilam pasot, hea kendrant amkam bhett korunk sond mell’llole khatir ami Taka argam dium-ia. Amchi kudd mhollear…

TESTIMONIES

ZINIA O TIXEIRA, MUMBAI“DO NOT REMEMBER THE FORMER THINGS… I AM ABOUT TO DO A NEW THING…” (IS 43:18,19). Iam a retired Central Government employee. This year marks my twelfth retreat and each one has been a divine appointment. My…