divinevoicedigital@gmail.com

divinevoicedigital@gmail.com

துதியும் ஜெபமும்

இயேசுவில் அன்பானவர்களே, விவிலியத்திலும், நடைமுறையி லும் ஆண்டவரை நோக்கி துதித் தவர்கள், ஜெபித்தவர்கள் வெட் கப்பட்டு போனதில்லை. நாம் எல் லோரும் காலையிலும் மாலையி லும் ஜெபிக்கின்றவர்கள்தான் ச.ஞ 16:28-ல் வாசிக்கிறோம் “கதிரவன் எழுமுன்னே மக்கள் எழுந்து ஆண்டவருக்கு நன்றிக் கூறி ஜெபிக்கவேண்டும் என்று நாமும் காலையில் எழுந்து நன்றி சொல்லி ஜெபிப்பவர்கள்தாம். ஆனால் தி.பணி…

ஊதாரி மைந்தன் உண்டாகாமல் இருக்க

புதிய ஏற்பாட்டில் மிகவும் விவா தம் செய்யப்படுகின்ற ஒரு குடும் பமே ஊதாரி மைந்தனுடைய (லூக் 15:1132) தந்தையும், இரண் டும் புதல்வர்களும் அடங்கிய குடும்பம் இளையவன் எவ்வாறுஊதாரி மைந்தன் ஆனான். அறிஞர்கள் பல காரணங்கள் கூறுவர் இக் குடும்பத்தில் தந்தை செல்வச் செழிப்புடையவர். பணியாளர்கள் முதல் தரமான ஆடை, மோதிரம், கொழுத்த கன்றை அடித்துள்ளதிலிருந்து…

உறுதியாக நில்லுங்கள் -முடி சூடுங்கள்

புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் திருமுகத்தில் கூறுகிறார் “அவரோடு நிலைத்திருந் தால் ஆட்சி செய்வோம்” (2:12)இயேசு ஒரு பெண்ணின் நம்பிக்கையை புகழுகின்ற ஒரு நிகழ்ச்சி நாம் நற்செய்தியில் காண்கிறோம். அவர் ஒரு வேற்றினப் பெண்ணாவார். அவளது மகள் அல கையால் துன்புறுத்தப் படுகிறார். தன் மகள் நலம் பெற வேண்டும் என்ற மன்றாட்டுடனே அவள்…

இயேசுவை அறிவோம்

புனித சின்னப்பர் கூறுகிறார். ஏனெனில் விண்ணிலுள்ளவை, ஏனெனில் மண்ணிலுள்ளவை கட்புலனாகு பவை, கட்புலனாகாதவை. அரிய ணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர். ஆட்சியாளர், அதி காரம் கொண்டோர் ஆகியஅனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழி யாய் அவருக்காகப் படைக்கப்படன (கொலோ 16)கடவுள் மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்கி னார் (தொ.1:28) இந்த மனிதனை…

விண்ணகத் தந்தை நடாத அனைத்தும் பிழுது மாற்ற வேண்டியனவாகும்

இயேசுவை மிக நெருக்க மாக பின்பற்றின சீடர்களில் முக்கியமா ளவர்கள் பேதுருவும், அவரை காட்டிக் கொடுத்த யூதாசும் (மாற்கு14:35-46 ஆவர். இறைவனின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட அனைத்து மக்களைக் குறித்தும் இறைவனுக்கு திட்டங்கள் உள்ளன. ஆதாமைக் குறித்தும் மரியாவைக் குறித்தும் அவருக்குத் திட்டங்கள் இருந்தன. அதுபோன்று பேதுருவைக் குறித்தும், யூதாசைக் குறித்தும் தனக்கு மட்டும் தெரிந்த…

கல்லறை

இயேசுவின் இறப்பும் அடக்கமும் நடந்து முடிந்தது. மூன்று பெண்கள் கல்லறையை நோக்கிச் செல்கின்ற னர். அவர்களுக்குப் பெரியதோர் பிரச் சனை, அவர்களின் வழிக்குத் தடை யாக ஒரு பெரிய கல் உள்ளது. அக் கல்லை யாரால் மாற்ற இயலும். இயேசு உள்ளே உள்ளார் என்று அவர்கள் அறிவர். தங்களுக்கு உதவ வலிமை வாய்ந்த ஆடவர் யாரும்…

தொடக்க நூலை ஒரு முறை கூட வாசிப்போம்

அப்பொழுது, கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண் டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும் வானத்துப் பறவைகளையும். கால் நடைகளையும், மண்ணுலகு முழுவதையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும் என்றார்”மனிதன் கடவுளின் உருவிலும் கடவுளின் பிரசன்மை நிறைந்தவனுமா யிருக்கிறான் (1யோ 4:4-ல் உங்களுள் இருப்பவர் அந்த எதிர்கிறிஸ்துவை விடப் பெரியவர்” என்று நம் அகத்தில்…

ஆசீர் பெறுவதற்கான வழி

ஒருமுறை ஒரு சகோதரி என்னிடம் பேச வந்தார். அவர் முழுவதும் கணவ னது குற்றங் குறைகளையே கூறினார். கணவனுக்கு இறை நம்பிக்கை கிடை யாது, கோவிலுக்குச் செல்வதில்லை. பல தவறுகள் செய்துள்ளார் என தங் குதடையின்றி கூறிக் கொண்டிருந் தார். நான் இடைமறித்து, ‘சகோதரி, நீங் கள் இருவரும் இறந்தால் மோட்சத்திற் குச் செல்வீர்களா? என்று…

ആ അത്തി നീയാണ്

(ക്രിസ്തീയ ആദ്ധ്യാത്മി കതയുടെ അടിസ്ഥാനം, നിന്നെപ്പോലെ നിൻ്റെ അയൽക്കാരനെ സ്നേഹിക്കുക എന്ന തോ, ഞാൻ നിങ്ങളെ സ്നേഹിച്ചതു പോലെ നിങ്ങളും പരസ്പ്‌പരം സ്നേഹിക്കുക എന്നതോ അല്ല. ഞാൻ നിങ്ങളെ സ്നേഹിച്ചതു പോലെ പരസ്പ‌രം സ്നേഹി ക്കാൻ നിങ്ങൾ രൂപാന്തരപ്പെടുക-ഇതാണ് (ക്രിസ്തീയ ആത്മീയതയുടെ അടിസ്ഥാനം ഈശോ അത്തിവൃക്ഷത്തെ ശപി ക്കുന്ന സംഭവം വി. മത്തായിയും (21:18-22) വി.…

കുടുംബജീവിതത്തിലെ ഐക്യവും പങ്കുവയ്പ്‌പും

അരച്ചിട്ടുള്ള ജീവിതമായിൽ ക്കണം മക്കളുടെ മാതൃക. എന്തുമാത്രം ഒരുമിച്ചുള്ള പ്രവർത്തനങ്ങൾ ഒരു കുടുംബത്തിൽ ഉണ്ടാകു ന്നുവോ അതനുസരിച്ചായി രിക്കും ആ കുടുംബത്തിലെ മക്കളുടെ ഉയർച്ചയും വളർച്ചയും. ചില കുടുംബ ങ്ങളിൽ ഗൃഹനാഥൻ തന്റെ തായ രീതിയിലൂടെ കുറെ സമ്പാദിക്കുന്നു. ഗൃഹനാഥ അവരുടേതായ വഴിയിലു ടെയും. ഇരുകൂട്ടരും അവരവരുടെ മേഖലയിൽ ഒറ്റപ്പെട്ട ദ്വീപുകളായിത്തീ രുന്നു. ഇവിടെ ഐക്വമില്ല…