தொடக்க நூலை ஒரு முறை கூட வாசிப்போம்

அப்பொழுது, கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண் டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும் வானத்துப் பறவைகளையும். கால் நடைகளையும், மண்ணுலகு முழுவதையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும் என்றார்”
மனிதன் கடவுளின் உருவிலும் கடவுளின் பிரசன்மை நிறைந்தவனுமா யிருக்கிறான் (1யோ 4:4-ல் உங்களுள் இருப்பவர் அந்த எதிர்கிறிஸ்துவை விடப் பெரியவர்” என்று நம் அகத்தில் இருக்கும் யேசுவை பற்றிக் கூறுகின்றார். 1கொ 13:5-ல் இயேசு கிறிஸ்து உங்களில் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர் கள் புனித பவுல் கேட்கிறார்.
ஆகவே பிரியமானவர்களே, நம்மில் இருக்கும் ஆண்டவர்,அவருடைய பிரசன்னத்தை என்றும் அறிந்தவர்களால் இருப்போம். ஒடுபோதும் தாழ்வு மனப் பான்மையோ, உங்களையே நீங்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையோ இருக்கக்கூ டாது. நாம் ஆண்டவரின் சாயலிலும் உருவத்திலும் படைக்கப்பட்ட ஆண்டவரு டைய பிள்ளைகள். நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்றால் அதற்கேற்ப நம்மு டைய சொல்லும் செயலும் நடத்தையும் இருக்கவேண்டும். ஆண்டவரை நாம் காண்பிக்கின்றவர்களாக மாறுவோம்
ஆமென்