
பழங்காலத்தில் மன் றாட்டிற்கு விண்ணகத்திலிருந் தும் தண்டனை கொண்டு வர இயன்றது. படைகளைத் துரத் தவும். மழை பெய்யாமல் முடிந் துள்ளது. ஆனால் இன்று நிறுத் தவும் நீதிமானின் மன்றாட்டு மன்றாட் இறை அனுபவத்தைதுன்புறுத் துபவர்களுக்காக மன்ற றனர். பகைவர்களுக்காக இறைவேண்டல் நடத்துகின்ற னர். மன்றாடி விண்ணகத்தில் இருந்து நெருப்பினை வரவ ழைக்கலாம் என்றால் நீரையும் வரவழைக்க இயலும் என்பதில் என்ன விந்தை மன்றாடுகின்
இறைவனைக் காண இயலுகின்ற ஒன்றே மன்றாட்டு, ஆனால் மன்றாட்டினால் தீமை ஒன்றும் ஏற்படக் கூடாதென்று ஆண்டவர் விரும்புகிறார். அவர் அனைத்து நன்மைகள் மீதும் அதற்கு முழு அதிகார மும் அளித்தார், இறப்பை நோக்கியுள்ள பயணத்திலிருந்து அது ஆன் மாவைத் திரும்ப அழைக்கிறது. வலிமையற்றவர்களுக்கு ஆற்றல் அளிக் கிறது. நோயாளிகளுக்கு நலன் அளிக்கிறது அலகை பாதகர் மீட்ப டைகின்றனர். சிறைச்சாலைகள் திறக்கப்படுகிரது. குற்றமற்றவர்களை கட் டுகளிலிருந்து விடுவிக்கிரது. மன்றாட்டு பாவங்களிலிருந்து தூய்மையளிக் கிறது. சோதனைகளை ஓட்டுகிறது. பீடைகளைத் தடையுகிறது.சோர்ந்த வர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தீரர்களுக்குப் றது. தீரர்களுக்குப் புது ஆற்ற ஆற்றல் அளிக்கி றது. பயணிகளை பாதுகாப்பாக வீட்டை அடையச் செய்கிறது.
திருடர்களைக் குழப்பம் அடையச் செய்கிறது. வறியவருக்கு உண வளிக்கிறது.செல்வரை வறுமையில் இழுத்துச் செல்கிறது. வீழ்கிறவர்களை தாங்குகிறது. வீழ்ந்தவர்களை உயர்த்துகிறது. உறுதியுடையவர்களுக்கு உதவி புரிகிறது.
அனைத்து இறை தூதர்களும் மன்றாடுகின்றனர். அனைத்துப் படைப்புகளும் மன்றாடுகின்றன.ஆடுமாடுகளும் கொடிய விலங்குகளும் மன்றாடுகின்றன. முழங்கால்கள் மடக்குகின்றன. தங்களது வாழ்விடங்க ளில் இருந்தும் குகைளிலிருந்தும் வெளியில் வரும் போது ஒவ்வொன்றும் தங்கள் இயல்புகளில் தங்கள் ஆன்மாக்களை விண்ணில் உயர்த்துகின் றன. தங்கள் இறக்கைகளை சிலுவை வடிவில் உயர்த்துகின்றன. மன் றாட்டு என்றுஎண்ணுவதற்கான ஒலியை எழுப்பவும் செய்கிறது. மன்றாட் டின் தத்துவத்தைக் குறித்து மிகுதியாக யாது செய்ய இயலும், இயேசு வும் மன்றாடினார். அவருக்கு மகிமையும், ஆற்றலும் என்றென்றும் ஆமென்.
