சிலுவையின் பொருள்

சிலுவையின் பொருள் அறிய விரும்பும் நாம் கல்வாரிக் குன்றை நோக்குவோம். நடுவில் நடப்பட்ட சிலுவையில், உயிர் போகும் வேதனையால் தொங்கிக் கிடக்கும் இயேசுவை நாம் காண்கி றோம். ஒரு பக்கத்தில் இறைவனை ஆர்ப்பரித்து இழிவுப்படுத்தி அனை வரையும் சாபமிட்டு அழுகின்ற ஒரு திருடன். மறுபக்கத்தில் தன்னுடன் சிலுவையில் தொங்கும் திருட னுக்கு அறிவுரைக் கூறி தன்னுடை யவும். அவனுடையவும் துன்பம் உகந்ததாகும் எனப் பகுத்தறிந்து இயேசுவை நோக்கிக் கிடக்கும் பிறிதொரு திருடன். சிலுவையின் அடி யில் இயேசுவை மிகவும் கொடுமைப்படுத்திய படைவீரர்கள் நிற்கின்ற னர், சற்று அகலத்தில் தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்களுட னும், மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்கின்றனர். அவர் களின் ஏளனம் அட்டகாசமாக மாறுகிறது. “இவன் பிறரை விடுவித் தான் தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம். இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கி வரட்டும். அப் பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம். அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். நான் இறைமகன் என்றானே!” (மத் 27:42,43) என்று கூறினார்கள். “அவ்வழியேச் சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டி எழுப்புகிற வனே, உன்னையே விடுவித்துக் கொள். நீ இறைமகன் என்றால் சிலு வையில் இருந்து இறங்கிவா” (மத் 27:39,40) என்று பழித்துரைத்தார் கள். சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோ பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண் டிருந்தனர்” (யோவா 19:25)
நாம் எந்த குழுவைச் சார்ந்தவர்கள் இயேசுவைச் சூழ்ந்து நின் றவர்களின் எண்ணங்களும், மன நிலையும், செயல்பாடுகளும் பலத ரப்பட்டன. அறைகூவல் விடுகின் றவர்களும், ஆர்ப்பரித்தவர்களும் ஏளனம் செய்பவர்களும். சாபம் இடுபவர்களும் சூழ்ந்து நிற்கின்ற னர். ஆனால் இந்த பலியில் மௌனமாக நின்று பங்கு பெறுப வர்களையும் நாம் காண வேண் டும். நாம் இவர்களில் எந்தக் கூட் டத்தைசார்ந்துள்ளோம். அங்கே நின்றவர்களை குற்றப்படுத்தும் நாமும் அவர்கள் செய்த அனைத் தையும் அவ்வப்போது செய்கி றோம். தூய மரியாவையும், பக்தி யாக நின்ற பெண்களையும், யோ வானையும் போன்று மௌனமா கப் பொறுத்து பலி அர்ப்பித்த எண்ணங்களாக இருக்கலாம். நமது ஆன்மீக பொருளறையில் சேமிப்பு. நிறமும்,மணமும், சுவையு முள்ள ஒரு கூட்டம் நற்செயல்க ளின் இந்த கருவூலத்தில் பிடித்த உறுதியில் தம் தலைமைக்குருக்களையும், மறைநூல் அறிஞர்களையும், மூப்பர்களையும், படைவீரர்களையும், திருடர்களையும் குற்றம் விதித் துள்ளோம். ஆனால் நமக்குத் தெரியாமல் பலமுறை இத்தீமைகளை நாமும் கடைப்பிடித்துள்ளோம். பிரச்சனைகளின் மத்தியிலோ, மனக்கு முறல்களின் வேளைகளிலோ, தடைகளின் முன்னிலோ, சில பலவீன மான வினாடிகளிலோ பரிசேயரும். மறைநூல் அறிஞரும். மூப்பர்களும், படையாளிகளும், திருடர்களும் ஆகியுள்ளோம் என்பது திண்ணம். சிலுவைகள் பல அனைத்து சிலுவைகளும் இயேசுவின் சிலுவைகள் அன்று. இயேசுவின் காலம் மட்டும் சிலுவைக் சாபத்தினுடையவும், அழிவினு டைய அடையாளமாக இருந்தது. “மரத்தில் தொங்கவிடப்பட்டவன் கட வுளால் சபிக்கப்பட்டவன்” (இ.ச 21:23) ஆனால் இயேசு சிலுவையில் தொங்கி பாவத்தையும், சாபத்தையும் போக்கியமையால், அதுகாறும் அழி வின் அடையாளமாக இருந்த சிலுவையை அவர் மீட்பின் அடையா ளமாக்கி மாற்றினார். ஆனால் இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட ஒரு திருடனது சிலுவை மீட்பின் அடையாளமாக இருக்கவில்லை. அது பாவத்தினுடையவும், துன்பத்தினுடையவும், அழிவினுடையவும் நன் மையை புறக்கணித்ததினுடையவும் அடையாளமாக இருந்தது. நமது சிலுவையின் பொருள் புரிய வேண்டுமென்றால் அதன் பயனடைய வேண்டுமென்றால் நமது சிலுவையை நோக்கியுள்ள பார் வையை விடுத்து இயேசுவின் சிலுவையில் நோக்க வேண்டும். இயேசு வின் சிலுவையின் பொருள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த சிலுவையை அல்லாமல் வேறு பல சிலுவைகளும் உண்டென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.