பொங்கி வழியும் நீரூற்று (எரே 2:13)

ஆண்டவர்பிறக்க இருக்கின்ற டிசம்பர் 25 நம்முடைய வாழ்க்கை யில் பொங்கி வழியும் ஆசீர்வாதங் கன்ன- பெரும்போகின்றோம் எரே 2:13-ல் பார்க்கிறோம் நம்மு டைய வாழ்க்கையையில் அநேக துன்ப
ங்களாலும் துயரங்களாலும் நிறைந்திருக்கலாம் நாம் நம்மி டமுள்ள தீமைகளை விட்டு விலகி அவரை நோக்கி வரும் போது நாம் அவரை தேடும் பொழுது, நம்முடைய காரியங்க ளில் நீரூற்றாய் கடந்து வருவார்.
சிம்சோன் மிகவும் தாக முற்று குரல் எழுப்பி நான் தாகத் தால் சாகிறேனே என்று ஜெபித் தபோது கடவுள் இலேகியில் நிலப் பிளவை தோற்றுவிக்க அதிலி ருந்து தண்ணீர் வெளிவந்து, சிம் சோன் அதை குடித்ததும் அவ ருக்கு உயிர் திரும்ப வந்து அவர் புத்துயிர் பெற்றார் (நீ தலைவர்கள் 15:18,19)
நாமும் நம்முடைய வாழ் நாளில் பல விதமான இன்னல்ஆண்டவர்பிறக்க இருக்கின்ற டிசம்பர் 25 நம்முடைய வாழ்க்கை யில் பொங்கி வழியும் ஆசீர்வாதங் கன்ன- பெரும்போகின்றோம் எரே 2:13-ல் பார்க்கிறோம் நம்மு டைய வாழ்க்கையையில் அநேக துன்ப
ங்களாலும் துயரங்களாலும் நிறைந்திருக்கலாம் நாம் நம்மி டமுள்ள தீமைகளை விட்டு விலகி அவரை நோக்கி வரும் போது நாம் அவரை தேடும் பொழுது, நம்முடைய காரியங்க ளில் நீரூற்றாய் கடந்து வருவார்.
சிம்சோன் மிகவும் தாக முற்று குரல் எழுப்பி நான் தாகத் தால் சாகிறேனே என்று ஜெபித் தபோது கடவுள் இலேகியில் நிலப் பிளவை தோற்றுவிக்க அதிலி ருந்து தண்ணீர் வெளிவந்து, சிம் சோன் அதை குடித்ததும் அவ ருக்கு உயிர் திரும்ப வந்து அவர் புத்துயிர் பெற்றார் (நீ தலைவர்கள் 15:18,19)
நாமும் நம்முடைய வாழ் நாளில் பல விதமான இன்னல்கள் இடர்கள், துன்பங்கள் வழியாக கடந்து வரலாம். நமக்கு ஒரு வழி பிறக்கவில்லை என மனம் சோர்ந்து போகலாம்.
ஆண்டவர் கூறுகின்றார். ஏசாயா 35:6 பாலை நிலத்தில் நீரூற்று கள் பீறிட்டு எழும் வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்”
ஆகாரும். இஸ்மயேலும் சாராவினால் துரத்திவிடப்பட்டபோது பெயர்செபா என்ற பாலை நிலத்தில் ஆகார் அலைந்து திரிந்தாள் தோற் பையில் இருந்த தண்ணீர் தீர்ந்தபின் புதர் ஒன்றின் அடியில் குழந்தையை கிடத்தி அம்பு எய்கின்ற தூரத்தில் கூக்குரலிட்டு அழுதாள். கடவுள் பைய னின் அழுகுரல் கேட்டார் ஆண்டவரின் தூதர் ஆகாரிடம் அஞ்சாதே என்று சொல்லி கடவுள் ஆகாரின் கண்களை திறந்துவிட நீருள்ள கிணற்றைக் கண்டாள்.
நாமும் சிம்சோனைப் போல ஆகாரைப்போல ஆண்டவரே எங் களுடைய பாலைவன வாழ்க்கையில் எங்களுடைய குடும்பத்தில், வியா பாரத்தில், ஊழியத்தில், பொருளாதாரத்தில் உடல் ஆரோக்கியத்தில் பொங்கி வழியும் நீருற்றாக வாரும் என்று ஜெபிக்கும் போது அன்பின் இயேசு கடந்து வருவார் “வறண்ட சூழலில் உனக்கு நிறைவழிப்பார் உன் எலும்புகளை வலிமையாக்குவார் நீயும், நீர் பாய்ந்த தோட்டம் போலும் வற்றாத நீருற்று போலும் இருப்பாய்” (ஏசாயா 58:11