நீங்க எந்த சவுல்? மரியபிரபா ஆண்டனி

உரோ 9:6-ல் புனித பவுல் கூறுகி றார் ஒரு மனிதன் இஸ்ரயேல் இனத்தில் தோன்றியதனாலேயே அவ்வினத்தில் பிறந்த அனைவ ரும் இஸ்ரயேலர் ஆகிவிடமாட் டார்கள் ஒரு பெயர் அல்ல நீங்கள் கிறிஸ்தவரை என்று தீர்மானிப்பதுமாறாக நீங்கள் உண்மையில் ஆண்டவரை பிரதிபலிக்கின்றார்களா என்பதுதான் முக்கியம் விலிலியத்தில் ஒரே பெயர் கொண்ட அனேகர் உண்டு அதே போல் பெயரில் சிறிய எழுத்து மாறுகிறபோதும் நீங்கள் வித்தியாசத்தை காணலாம். யேசுவின் சீடர் பெயர் (மத் 10:3) பர்த்தல மேயு ஆனால் மாற்கு 10:46-ல் ஒரு பார்வையற்றவரின் பெயர் பர்த்தி மேயு,பாருங்கள் பர்த்திமேயு பர்த்தலமேயு ஆனால் இரண்டு பேரும் இரண்டு துருவங்கள்.

விவிலியத்தில் 1 சாமு 9 அதிகாரத்தில் கீசு என்ற வீரரை குறித்து பார்க்கிறோம் அவருடைய மகன் சவுல் தன்னுடைய தந்தையில் காணா மற்போனபோது அதை போகும் ஒரு மனிதன் கழுதையை தேடி போகும் மனிதனை ஆண்டவர் அவரை இறைவாக்கினர் வழியாக திருப்பொ ழிவு செய்கிறார். எதையோ தேடி அலையும் நம்மை ஆண்டவர் உயர்த்

துவார், ஆனால் அதை எப்படி பேணி பாதுகாக்கிறோம் என்பதே முக்கியம் 1 சாமு 10:1-ல் இறை வாக்கினர் அரசனாக திருப்பொ ழிவு செய்தார். இஸ்ரயேல் குலத் தில் முதல் அரசனாக திருப்பொ ழிவு செய்ய சவுலை ஆசீர்வதிக் கப்பட்ட ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள் ஆனால் அபிஷேகம் செய்யப் பட்ட சவுல் செய்யும் காரியங்கள் கடவுளுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது1 சாமு 15 அதிகாரத் தில் அமலேக்கிய போர் மூண்ட போது ஆண்டவர் சவுலுக்கு கூறி யவை போரில், அமலேக்கியரின் உடமைகள் ஆண்கள்,பெண்கள் பிள்ளைகள் ஆதோடு கழுதை கள் அனைவரையும் கொல்ல சொல்கிறார் ஆனால் சவுல் கடவு ளின் வார்த்தையை புறக்கணித்து அமலேக்கிய மன்னன் ஆகாபை யும் முதல்தரமான ஆடுமாடுகளை

யும் கொல்லாமல் விடுகிறார். கீழ்ப்படிதல் இல்லாததால் கடவுளின் கோபத் துக்கு ஆளாகும் தீய ஆவியால் துன்புறுத்தப்படுவதும் சவுலுக்கு பதி லாக தாவீது அரசனாக செய்யப்படுகிறார். கடவுளால் தேர்ந்துக்கொள் ளப்பட்ட தாவீதை கொல்ல துடிக்கும் சவுலே பார்க்கிறோம் இறுதியில் 1 சாமு 31 அதிகாரத்தில் தற்கொலையும் செய்து கொள்கிறார். ஒரு அபி ஷேகம் கிடைத்த மனிதனுடைய வாழ்வை பாருங்கள்.
இரண்டாவது ஒரு சவுலையும் பார்க்கிறோம் கிறிஸ்தவர்களை கொன் றொழிக்க சபதம் எடுக்கும் சவுல் ஆனால் ஆண்டவரால் தொடப்பட்ட சவுல் பவுலாக மாறுகிறார் -15 திருமுகங்களை எழுதியவர் ஆண்டவ ருக்காக தன்னையே தியாகம் செய்யவும் தயாராகிறார் முதல் சவுல் அபி ஷேகம் செய்யப்பட்டு அரசனாக திருப்பொழிவு செய்யப்பட்டவர்எல்லாம் இழந்து தன் உயிரையே மாய்த்து கொள்கிறார். ஆனால் கரடுமுரடான ஒரு மனிதன் அபிஷேகம் செய்யப்பட்டபின் எப்படி மாறுகிறார் பாருங் கள்
நீங்கள் அபிஷேகம் செய்யப்பட்டாலும் சவுலாகவே வாழ்கிறீர்களா அல்லது பவுலாக மாறிவிட்டீர்களா? அழிக்கதுடிக்கிறீர்களா? கடவு ளின் வார்த்தையை புறக்கணிக்கின்றீர்களாக? அல்லது கடவுளுக்காக உங்களையே தியாகம் செய்யதயாராக இருக்கின்றீர்களா? சோதியுங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென்