இன்றும் இறைவாக்கு ஒலிக்காத எத்தனையோ நிறுவனங்கள் – அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், கருணை இல்லங்கள், முதியோர் காப்பகங்கள் தமிழ்நாட்டி லும், வெளியிடங்களிலும் உள்ளன.
அதிசயிக்கும் விதமாக, நோய்கள் குணப்படுதல், நொறுங்கிய குடும்பங்களில் புது வாழ்வு, மதுபானம், போதைப் பொருள்கள் ஆகிய தீய பழக்க வழக்கங்களின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை, குழந்தை பாக்கியமில்லாது அவதிப்படும் தம்பதிகளுக்குக் குழந்தை வரம், உறவினர், அடுத்திருப்பவர், நண்பர், மற்ற அனைவருக்கும்” அனைவருக்கும் சண்டைச்சச்சர வுகளிலிருந்து விடுதலை இப்படியாக, கேரளா, சாலக்குடி டிவைன் தியான இல்லத்தில், தியா னங்கள் வழியாக ஆண்டவர் வழங்கும் எண்ணிலடங்காத கிருபைகளைக் குறித்து, இன் னும் தெரிந்து கொள்ளாதவர்களும், கேள்விப்படாதவர்களும் அனேகமாயிரம் பேர் உண்டு. நோய், கடன் தொல்லை, குடும்ப பிரச்சனைகள், கட்டவிழ்க்க இயலாத காலந்தாழ்த்திக் கொண்டே போகும் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் திக்குமுக்காடும் குடிவெறி, தற்கொலை எண்ணங்கள் ஆகிய இவற்றில் இருந்தெல்லாம் விடுதலை தேடுகிற பலர் சமூகத்தில் உள் ளனர். அதில் ஒருவர் உங்களுடைய சகோதரனோ, சகோதரியோ, உறவினரோ அல்லது நண்பரோ ஆகலாம்! நினைத்துப் பாருங்கள். ஒரு ஆன்மாகூட கெட்டழிந்துப்போக வேண் மென்று ஆண்டவர் ஒருபோதும் விரும்புவதே இல்லை.
இவ்விடங்களில், இவ்வுள்ளங்களில் இறையன்பைக் குறித்தும், ஆண்டவர் தேர்ந் தெடுத்திருக்கும் டிவைன் தியான இல்லம் குறித்தும் பறைசாற்றும் கடமையை நிறைவேற்ற. உங்களால் இயலும்; அதன் வழியாகத் திருத்தொண்டு ஊழியராகலாம். ஆண்டவரின் திருச் சித்தப்படி ஒரு அருஞ்செயல் செய்யவும் முடியும்
