

புனித சின்னப்பர் கூறுகிறார். ஏனெனில் விண்ணிலுள்ளவை, ஏனெனில் மண்ணிலுள்ளவை கட்புலனாகு பவை, கட்புலனாகாதவை. அரிய ணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர். ஆட்சியாளர், அதி காரம் கொண்டோர் ஆகியஅனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழி யாய் அவருக்காகப் படைக்கப்படன (கொலோ 16)
கடவுள் மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்கி னார் (தொ.1:28) இந்த மனிதனை இறைவன் இன்பவனத்தில் ஆக்கி னார். இந்த உலக வாழ்க்கையில் நலன், மகிழ்ச்சிகளில் மூழ்கிய போது அவன் இறைவனை மறந்தான். இறைகட்டளையை மறந்தான். இறை வன் அல்ல என்றாலும் இறைவனைப் போன்று இருந்த அவர்களிடம் இறைவனைப் போலாக இறை கட்டளை மீறினால் போதும் என்ற பொய்யை சாத்தான் மெய்யென் கூறி அவனை பொறியில் வீழ்த்தினான், அப்பொழுது மனிதனது ஒப்புமை இயேசுவிலாகும். இதுவே புனித சின் னப்பர் கூறுவது. அவர் காண இயலாத இறைவனின் வடிவமாவார். அனைத்தும் அவருக்காகவே படைக்கப்பட்டன. அரியணைக அரியணைகளும், அதி காரங்களும், ஆற்றலும் அனைத்தும் அவருக்கு வேண்டியுள்ளதே. அவரே ஆண்டவர்.
புனித பவுல் பிலிப்பியரிடம் கூறுகிறார். “கடவுள் இயேசுவிற்கு எப்பெயருக்கும் மேலான பெயரை அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட் சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்ட வர் என எல்லா நாவுமே அறிக்கை இடும்” (2:911) இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார். விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது” (மத்28:18) நூற்றாண்டுகளுக்கு முன்னால் எசாயா இறைவாக்கினர் இயேசு வின் அதிகாரத் தலைமையைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளார். “ஏனெனில் ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் இருக்கும். அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன் என்றுமுள்ள தந்தை அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்” (9:6).
“எனெனில் இயேசு ஆண்டவர்” என வாயார அறிக்கையிட்டு இறந்த அவரை கடவுள் உயிர்த்தெழச் செய்தார்என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள்” (உரோ 10:9) அது சாத்தானிடம் வெற்றிபெற இன்றியமையாததாகும். அதை இருந்து அது ஓடி அகலும். விடுதல் பற்றிய ஏராளம் வசனங்கள் திருவிவிலியத்தில் உள்ளன. அவை மனப்பாடம் செய்து நாள்தோறும் ஏற்றுக் கூறுங்கள். “அமைதி தரும் கடவுள் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடு வார்” (உரோ 15:20) பிற இனத்தார் படைக்கலன்களையும், தீரத் செயல்க ளையும் நம்பி இருக்கின்றனர். நாமோ நம் எதிரிகளையும் ஏன் உலகம் அனைத்தையுமே ஒரு தலையசைப்பால் ஆளக் கூடிய எல்லாம் வல் லக் கடவுளை நம்பிருக்கிறோம் (யோபு 1:10, செக் 2:5, செக்க 9:8) முதலி யன விடுதலும், பாதுகாப்பும் தருகின்ற இறைவசனங்கள் ஆகும்.
அலகை மிகவும் தந்திரமாக நமது மனதில் நுழையும். சில வேளைகளில் சினிமா காணும் போது இதுவே வாழ்க்கை என்ற எண் ணத்திலாக இருக்கலாம். ஒருவனில் நுழைந்தால் பலவகையான எண் ணங்களைக் கொண்டு வரும், பின்னர் அவையே உள்ளில் இருந்து ஆட்சி நடத்தும். ஆகையால் இடைவிடாத ஒரு விடுதல் பணி நடக்க வேண்டும். தியானங்களிலும் நற்செய்திக் கொண்டாட்டங்களிலம் அது நடக்கிறது இறைவசனம் கற்று மனப்பாடம் செய்து நமக்கு அலகையை விரட்ட இயலும். வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை மதியால் மட்டும் வெல்ல இயலாது. இறை ஆட்டின் குட்டியின் இரத்தம் வழியாக நமக்கு வெற்றியுள்ளது. “ஆனால் தாயின் வயிற்றில் இருந்த போதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்து தமது அருளால் என்னை அழைத்த கட வுள்” (கலா1:15) இயேசு கூறியுள்ளார் அவரே, நம்மைத் தேர்ந்தெடுத்துள் ளார். நாம் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை.
நாம் அமைதி கண்டடைய வேண்டியது இறைவனில் ஆகு. அதற்கு அவர் அருளிய ஒரு உறுதியுள்ளது. யாரெல்லாம் நம்மைவிட்
